Tuesday 18 September 2012

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.,19 கடைசி நாள்



         2012ம் ஆண்டு கேட் தேர்வெழுதுவதற்கு பதிவு செய்ய செப்டம்பர் 19ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வுக்கான பதிவு கடந்த ஜூலை 30ம் தேதி துவங்கியது. இந்த ஆன்லைன் தேர்வு இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறவுள்ளது.
           இந்த ஆண்டு அதிகளவு பெண்கள் பதிவு
செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்க்க, முன்னதாகவே பதிவு செய்து விடும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விரிவான தகவல்களை அறிய www.catiim.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment