Wednesday 12 September 2012

பிளஸ்-2 தனித்தேர்வு அக்டோபர் 4-ந்தேதி தொடங்குகிறது


பிளஸ்-2 தனித்தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி தொடங்கி, 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வுகால அட்டவணையை நேற்று வெளியிட்டார்.
அக்டோபர் 4-ந்தேதி - மொழித்தாள்-1

5-ந்தேதி - மொழித்தாள்-2
6-ந்தேதி - ஆங்கிலம் முதல் தாள்
8-ந்தேதி - ஆங்கிலம் 2-ஆம் தாள்
9-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்,கணிதம்-உயிரியல்
10-ந்தேதி - கணிதம், உயிரியல், மைக்ரோ-பயாலாஜி, நிïட்ரிஷன் மற்றும் டயட்டிக்ஸ்
11-ந்தேதி - வணிகவியல், மனையியல், புவியியல்
12-ந்தேதி - வேதியியல், கணக்குப்பதிவியல்
13-ந்தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
15-ந்தேதி - கயூனிகேட்டிங் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
16-ந்தேதி - அனைத்து தொழிற்கல்வி தியரி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை வாசிக்க நேரம் கொடுக்கப்படும்.
காலை 10.10 முதல் 10.15 வரை விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 10.15 முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கும்.

No comments:

Post a Comment