Monday 17 September 2012

அரசாணை எண் 213ன் படி பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதா அதன் விவரத்தினை அறிந்து அவ்வாறு அமைக்கப்படாத பள்ளிமேலாண்மை குழவினை சரி செய்து 20.09.2012 குள் பூர்த்தி செய்து விவரத்தினை அளிக்குமாறு மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment