Friday 14 September 2012

பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை வெளியீடு



    பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் தனித் தேர்வுகள், அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் 4ம் தேதி - தமிழ் முதல் தாள்
ஆகஸ்ட் 5ம் தேதி - தமிழ் 2ம் தாள்
ஆகஸ்ட் 6ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஆகஸ்ட் 8ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள்
ஆகஸ்ட் 9ம் தேதி - இயற்பியல், பொருளியல்
ஆகஸ்ட் 10ம் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, உணவியல்
ஆகஸ்ட் 11ம் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல்
ஆகஸ்ட் 12ம் தெதி - வேதியியல், கணக்குப்பதிவியல்
ஆகஸ்ட் 13ம் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்
ஆகஸ்ட் 15ம் தேதி - தகவல் தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு (தமிழ்-ஆங்கிலம்)
ஆகஸ்ட் 16ம் தேதி - தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்
.

No comments:

Post a Comment