Friday 8 February 2013

நாளை (09.02.2013) நடைபெறுவதாக இருந்த தொடக்க / உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறு வள மைய பயிற்சி (CRC) நாளை (09.02.2013) நடைபெறவில்லை


அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டு இருந்த தோரயப்பட்டியல் படி (Tentative List) நாளை (09.02.2013) நடைபெறுவதாக இருந்த தொடக்க / உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறு வள மைய பயிற்சி (CRC) நாளை (09.02.2013) நடைபெறவில்லை, தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்.

No comments:

Post a Comment