Saturday 22 June 2013

தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது


                                       "தமிழ்நாடு பாட நூல் கழகம்நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு  பாடநூல்மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்எனமாற்றம் செய்யப்பட்ட உள்ளது.பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் 
கழகம்மூலம் அச்சிடப்படுகின்றனஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குஇலவசமாகவும்தனியார் பள்ளிகளுக்குஅரசு நிர்ணயித்தவிலையிலும் வழங்கப்படுகின்றனசைக்கிள்லேப் டாப்சீருடைசெருப்பு,புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள்சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம்வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும்இனி,"தமிழ்நாடு பாடநூல்கழகம்மூலம் வழங்கப்பட உள்ளனஇதற்காக கழகத்தின் பெயர்மாற்றப்படுகிறது. "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்'எனபெயர் மாற்றப்பட உள்ளதுமாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து,இலவச திட்டங்கள் அனைத்தும்இத்துறையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.



No comments:

Post a Comment