Thursday 18 July 2013

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதியதலைமையாசிரியர்கள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர்பதவி உயர்வுப்பட்டியலில் இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்உயர்நிலைப்பள்ளித் 
தலைமையாசிரியர்களிலிருந்து இவரகள் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற்றது. அதேபோல்இந்த 100 உயர் நிலைப்  பள்ளிகளில் தலைமையாசிரியர்களாகஇருந்தவர்கள்காலியாக இருந்த பிற உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றமசெய்யப்பட்டனர்தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 100 அரசு உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசுஆணையிட்டதுஇந்தப் பள்ளிகளில் 100 மேல்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் பணியிடங்களும்,900 முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்கள் பணியிடங்களும் ஏற்பட்டனமுதல் கட்டமாக 100 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்க ஏதுவாக முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment