Wednesday 17 July 2013

பாரதிதாசன் பல்கலையில் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்.எஸ்சி.,(மைக்ரோ பயாலஜி, பயோ-டெக்னாலஜி. ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்,
ஹோட்டல் மேனஜ்மென்ட் அன்ட் கேட்ரிங் சயின்ஸ்) ஆகிய படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.தேர்வு முடிவுகளை காண என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment