Monday 15 July 2013

ராணுவத்தில் ஆசிரியர் பணிகள் - Teachers job in the military



             இந்திய ராணுவத்தில் ஹவில்தார்(Havildar) அந்தஸ்திலான ஆசிரியர் பணியிடங்களுக்கு 182  பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி..பிஎட்(B.A. B.Ed), பி.எஸ்.சி. பி.எட்(Bsc.B.Ed), மற்றும் பி.. (B.A.,), எம்..,(M.A.,) படித்தவர்கள்
இதற்கு விண்ணப்பிக்கலாம் கூடுதல் விபரங்களுக்கு WWW.joinindianarmy.nic.in  இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment