Sunday 6 October 2013

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



             அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டிஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும்மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்..மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள்  பயன்படுத்தாமல் இருப்பதாகவும்புகார் எழுந்தன. இதையடுத்துமாணவர்களின் வாசிப்பு திறனை
மேம்படுத்ததொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படிபுத்தகங்களை மாணவர்களின் வயதுக்கு ஏற்பபிரித்துஅடுக்கி வைக்க வேண்டும். எளிதில் எடுக்கும்படிஇருக்க வேண்டும். தினமும் புத்தகங்கள் படிப்பதற்கு,நேரம் ஒதுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் நடக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில்அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டிஊக்கப்படுத்த வேண்டும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment