Friday, 19 October 2012


    சிலர் வரிசையாக நின்றிருந்தனர். ஒரு மாணவருக்கு முன்பு
6 மாணவர்கள் இருந்தனர். அவர்களுக்கு நடுவே ஒரு மாணவர் இருந்தார். அப்படி எனில், அந்த வரிசையில் எத்தனை மாணவர்கள் இருந்தனர்.

விடை:
வரிசையில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 7.

No comments:

Post a Comment