Sunday, 18 November 2012

சிதம்பரம் அண்ணமலை பல்கலை. நவம்பர் 21ல் மீண்டும் திறப்பு


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் நவம்பர் 21ல் மீண்டும் திறக்கப்படுகிறது. இத்தகவலை பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார். நவம்பர் 26ல் வேளாண் மாணவர்களுக்கும், 30ல் மற்ற மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஆட்குறைப்பு, ஊதிய குறைப்பு இருக்காது என்றும் ராமநாதன் உறுதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment