பள்ளிக்கூடம்
மே.மோகன். M.Sc, B.Ed.
Wednesday, 14 November 2012
தமிழில் பெண்களின் ஏழு பருவத்தையும் வெவ்வேறு சொற்களில் அழைக்கின்றனர்.அவை
1.
பேதை
-5
முதல்
8
வயது
2.
பெதும்பை
- 9
முதல்
10
வயது
3.
மங்கை
- 11
முதல்
14
வயது
4.
மடந்தை
- 15
முதல்
18
வயது
5.
அரிவை
- 19
வயதுமுதல்
24
வயது
6.
தெரிவை
- 25
வயது
முதல்
29
வயது
7.
பேரிளம்பெண்
- 30
வயதுக்கு
மேல்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment