Tuesday, 3 September 2013

ஒணம் பண்டிகை: 16ந்தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை!



           ஒணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 16ம்தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக செப்டம்பர் 28ந்தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment