Friday, 31 August 2012
வழக்குகளின் மீது உரிய நடவடிக்கை
தொடக்கக்
கல்வித்துறை
சார்ந்து
தொடுக்கப்பட்டுள்ள
வழக்குகளின்
மீது
உரிய
நடவடிக்கை
எடுக்க
04.09.2012 மாவட்ட தலைநகரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்த
- இயக்குனர்
உத்தரவு:
3 நாள் பணிமனை
RMSA
- தமிழ்நாடு
மற்றும்
National Centre for School Leadership (NCSL), Nottingham இணைந்து
வழங்கும்
தொடக்க
மற்றும்
இடைநிலை
பள்ளிகளுக்கான
3 நாள்
பணிமனை:
தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெருந்திரள் ஆர்பாட்டத்தினை விளக்க கூட்டமாக நடத்திடுமாறு மாநில அமைப்பு கடிதம்..........
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒரு சில கோரிக்கைகளை ஏற்பதாகவும் மற்றும் இது குறித்து மாண்புமிகு பள்ளிகல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி.....அதன் விவரம் பதிவிறக்கம் செய்ய ........
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு விளக்க கூட்டமாக நடத்திட மாநில அமைப்பின் கடிதம் பதிவிறக்கம் செய்ய ........
பள்ளிகளில் காலைவழி பாட்டு கூட்டம் எவ்வாறு நடத்த பட வேண்டும் அதற்கான நிமிடங்கள்
மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாட இணை செயல்பாடுகள். மதிய உணவு இடைவேளைக்கு பின் செய்ய வேண்டிய செயல் பாடுகள் மற்றும் ஒவ்வொரு வார இறுதி வேலைநாளன வெள்ளிகிழமை மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தக் கூடிய செயல்பாடுகளை செய்தல்
Thursday, 30 August 2012
தொடக்கக் கல்வி வழக்கு
தொடக்கக் கல்வி வழக்கு
- 01.01.1971-க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பெற்று இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து காலத்தை நியமன நாள் முதல் இடைநிலை ஆசிரியராக பணிகாலமாக கருதி பணப்பலன் கோருதல்.
புதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100% "பெயில்
தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த
Subscribe to:
Posts (Atom)