Friday, 30 November 2012

ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை.                             ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கு விவரங்களை, ஆசிரியர்களுக்கு தருவது இல்லை எனவும், ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு, ஓய்வூதிய நிதி குறித்த கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது

GROUP-IV (Date of Written Examination:07.07.2012)TYPIST COUNSELLING SCHEDULE

VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - 2012 RESULTS RELEASED

அகஇ - பள்ளி வளர்ச்சி திட்டம் (SCHOOL DEVELOPMENT PLAN) தயார் செய்யப்பட்டு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் வைக்க இயக்குனர் உத்தரவு.

அரசு தேர்வுகள் துறை - 10 ஆம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் - கட்டாய வினாக்கள் பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது - அரையாண்டு தேர்வு முதல் நடைமுறைப்படுத்த அரசு தேர்வுகள் துறை உத்தரவு.

ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது.                                  ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர். முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வி இயக்ககத்தில் 03.12.2012 அன்று நடைபெறும் கூட்டம் - அரசாணை.216 படி தேர்வுநிலை / சிறப்புநிலை நீட்டிப்பது, அரசாணை.193 படி நிரப்பப்பட்ட SSA பணியிடங்கள் விவரங்கள் கோரி உத்தரவு.

PG - TRB வழக்கு நிலுவை பற்றிய விவரம்           பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.எப்படியோ... பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான். யாரோ ஒருவர் Applied Mathematics படித்து TRB ல் தேர்ச்சி பெற்று தற்போது வேலைகிடையாது என்று கேள்விபட்டு

தஇஆச புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு மற்றும் அந்த கூட்டத்தில் எடுக்கப் பட்டதீர்மானங்களின் விவரம்.                        தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 பகல் 2 மணிக்கு நடைபெற்றதுமாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார், தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் 

Thursday, 29 November 2012

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 - Court Cases - Part IIDistrict wise Particulars

District
Chennai
Cuddalore
Dharmapuri
Erode
Kancheepuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Ramanathapuram
Salem
Sivagangai
Thanjavur
Thiruvallur
Tiruchirappalli
Tirunelveli
Tiruppur
Vellore
Villupuram
Virudhunagar

Dir. of School Education : Technical Education Scholarship Form

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices (September- 2012)

தொடக்கக்கல்வி - 2012ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் அவர்களின் விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல்.

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா: நவ. 30-ல் ஆரம்பம்                                      திண்டுக்கல்லில் முதல் புத்தகத் திருவிழா நவ. 30-ம் தேதி துவங்குகிறது.  திண்டுக்கல் இலக்கியக் களம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இணைந்து, டட்லி மேல்நிலைப் பள்ளி தமிழ்த் தாத்தா .வே.சா. அரங்கில் இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனடிச. 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, இலக்கியக் களத் தலைவர் பேராசிரியை மு. குருவம்மாள் செய்தியாளர்களிடம்

Latest Income tax slabs for year 2012-2013

தகுதி தேர்வு பிரச்னையால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்                                      அரசு உதவிபெறும் தனியார், சிறுபான்மை பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே  ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்ற முன் தேதியிட்ட உத்தரவு காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 2 முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துள்ளது. முதல் தேர்வு எழுதியதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். 2வது

BC, MBC and Minorities Welfare Dept - Sanction of amount for constructing Student Hostels

ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி              டி..டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். டி..டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில்,