மாண்புமிகு கல்வி அமைச்சர், உயர்திரு கல்வித்துறை செயலாளர், உயர்திரு தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருடன் இயக்க தலைவர்கள் சந்திப்பு!!!!
*நேற்று இயக்க தலைவர்கள் கல்வித்துறைச்செயலாளலரை சந்தித்து நம் வழக்கு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் வருவதை நாம் சொல்வதற்கு முன்னரே அறிந்திருந்தனர்.
*எங்களால் இயன்ற அளவிற்கு வழக்கை முடிப்பதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்று கூறினர்.*நம்முடைய தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி புதிய பணிநியமனத்திற்கு முன் வழக்கை விரைவாக முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
*மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் பணி மாறுதல் மற்றும் ஊதிய முரண்பாடுகள் குறித்து நேற்று மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment