Tuesday, 16 October 2012



இன்று அக்டோபர் 16. உலக உணவு தினம். யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உணவு இல்லாமல் பலர் இந்த உலகத்தில் இருக்கிறனர். நமக்கு கிடைகும் உணவை வீணாக்காமல் இருப்போம்.முடிந்தவரை பசியை போக்க முயற்சிப்போம்.

No comments:

Post a Comment