Showing posts with label தரவிறக்கம். Show all posts
Showing posts with label தரவிறக்கம். Show all posts

Sunday, 3 November 2013

SSA SPD ஆய்வு கூட்ட அறிக்கை: நாள் 18.10.2013- மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன

EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண

ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களில் மாணவர்களின் ஆதார் அட்டையிலுள்ள EID/UID எண்ணினை உட்கொணர்தல்

10 th std new maths material

HSC (12TH STD) PHYSICS ENGLISH MEDIUM THREE MARKS QUESTIONS WITH ANSWERS.............

Thursday, 31 October 2013

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

Tuesday, 29 October 2013

இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

Monday, 28 October 2013

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியம் முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட்டது சார்பாக இயக்குநர் தெளிவுரை வழங்கி உத்தரவு

தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு

Friday, 25 October 2013

தொடக்க/ உயர்த்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர்களுக்கு சென்னையில் பயிற்சி

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது

Exit guidelines under National Pension System – Option for Complete withdrawal of accumulated pension wealth by subscriber