Sunday, 2 September 2012

புள்ளி விவரங்கள் கேட்டு நச்சரிக்கும் கல்வித்துறை


               அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஒவ்வொன்றுக்கும், 22 படிவங்களை அனுப்பி, பள்ளிக் கல்வித் துறை விவரம் கேட்டுள்ளது. டிஜிட்டல் வடிவம் மற்றும் பேப்பர் வடிவம் என, இரு

பிரிவு வாரியாக நல்லாசிரியர் விருது: தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


              பிரிவு வாரியாக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு, நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறையில்

தேர்வு மையத்திற்கு ஆன்-லைனில் வினாத்தாள்: டி.என்.பி.எஸ்.சி


             வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள்கள் ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு

தபால் துறையில் 621 காலி பணியிடங்கள்



தமிழகத்தில் உள்ள பல்வேறு அஞ்சல் நிலைங்களில் வேலை செய்ய 850 பணியிடங்கள் அளவிற்கு தேர்வு மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 01 - 2012

12
ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்...

தபால் துறையில் 621 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தபால்துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Postal Assistant/ Sorting Assistant/ Postal Assistant (Returned Letter Office/ Postal Assistant (Mail Motor Service)/
Postal Assistant (Foreign Post Organization)/ Postal Assistant (SBCO)
கல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு.
வயது: 27க்குள்
விண்ணப்பிக்க கட்டணம்: 50 (விண்ணப்ப கட்டணம்), 200 (தேர்வுக் கட்டணம்)
விண்ணப்பங்களை 11.08.2012 முதல் 25.09.2012க்குள் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 'DirectRecruitment Cell, NewDelhi HO, NewDelhi-110001' (இந்திய தபால் துறையின் SPEED POST/REGISTERED POST மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.10.2012

தமிழக அஞ்சலக இணையத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..

Saturday, 1 September 2012

Regular B.Ed Admission 2012-13

பாரதிதாசன் பல்கலை: பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு


விணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 17
நுழைவுத்தேர்வு - செப்டம்பர் 30 
click here the uinvercity advertisement

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்.7 வரை கால நீட்டிப்பு


         தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 18-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது.பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் செப்டம்பர் 7-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

INSTRUCTIONS REGARDING 10TH +2 STUDENTS- CHANGE OF DATE OF BIRTH/INITIAL ETC.

பழங்குடியின மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு



     ஆதி திராவிட, பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து 2

தழிழக தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - ஐந்து மாநில ஆணையாளர்கள் நியமனம் -அரசாணை வெளியீடு click here & download the RTI GO

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


     டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கும்.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு, 7ம்

ஆசிரியர் தகுதிதேர்விற்கான் 100 பொதுஅறிவு வினாவிடைகள்

மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.