Friday, 1 March 2013

எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்



              அரசு தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளின் நிலை

ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்



            ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில், நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு

மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை



            மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும் மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்



            பள்ளிக்கல்வித்துறையில் கற்பித்தல் பணியையும், நிர்வாக பணியையும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் தேக்க நிலையையும் களைய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,

முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5 ல் கவுன்சிலிங்


                                   ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308

விண்ணை முட்டும் சாதனை



            இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் 2013 பிப்ரவரி 25 பொன்எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய நாள். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல். வி.சி.-20 ராக்கெட் ஏழு செயற்கைக் கோள் களுடன்

கூட்டுறவு சங்க தேர்தல்தேர்தல் அதிகாரிகள் நியமனம்



                                      தமிழகத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரிகளாக, அந்தந்த ச மாவட்டங்களின் துணை பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த

பள்ளிகளுக்கு மதியம் 2 மணி வரை தடையில்லா மின்சாரம்



               பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின் வெட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.2,000 கோடியில் தனி நிதியம்



                                மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த நிதியறிக்கையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, வரும் நிதியாண்டில், 6,275 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு, 5,615 கோடியும், அணுசக்தித் துறைக்கு, 5,880 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் சாதாரண மக்களின்

ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்



              ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில், நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில்

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்களை விட மாணவியர் குறைவு



         வரும், 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்; மாணவியர், 1,554 பேர். முந்தைய பொதுத் தேர்வை, 10 லட்சத்து, 50 ஆயிரத்து, 922 பேர் எழுதினர். இந்த ஆண்டு, 10

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மிளிரும் அரசு தொடக்க பள்ளி



            அரசு தொடக்கப் பள்ளியில் சிறப்பான கட்டட வசதிகள், சுற்றுச்சூழல் என, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் மிளிர்கிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் வசதிகள் உள்ளன என்பதால், கிராமப் பகுதிகளிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அனைவருக்கும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ்,