லக்னோ நகரைச் சேர்ந்த, கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு, ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின், கடைசி மகள் சுஷ்மா, 13, சிறு வயதிலேயே, அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம்
Monday, 2 September 2013
''தாய்'' திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவு
தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு: தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (தாய்) மூலம் அனைத்து கிராமங்களிலும்
முதுநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
மதுரையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம், மாநில தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் ஜம்பு, தமிழ்ச்செல்வம், சுரேஷ்,
Sunday, 1 September 2013
விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில், விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%
அறிக்கையில், விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%
ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வி பதில்கள் முரன்பாடு உள்ளது: தேர்வு வாரியத்தில் முறையீடு
17 ந் தேதி தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்விகளுக்கு வாரியம் வெளியிட்டுள்ள பதில்களில் 4 கேள்விகளுக்கு முரன்பாடு உள்ளதாக கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஆசிரியை தேர்வு வாரியத்திற்கு முறையீடு
4,340 பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திட்டம்: ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர்
"தமிழகத்தில் 4,340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில் நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சங்கர் பேசினார். மதுரை வேலம்மாள்
ஆறாவது ஊதியக்குழு அமுல்படுத்திய பின்பு தொடக்கக்கல்வி நிலையில் உள்ளஅனைத்துபதவியில் வகிக்கும் ஆசிரியர்களுக்கும் பணப்பயன் இழப்பே.அதிலும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு என்பதை ஆராயும் ஓர் கட்டுரை.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு இழப்பு யாது?
1.தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்கள் ,ஏற்கனவே இடைநிலை ஆசிரியர் பதவியில் பணியாற்றிய தேர்வு நிலை பணிக்காலத்தை சேர்த்து தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை பெற்று
பென்சன் மசோதா நாளை தாக்கல் : நிறைவேறினால் போராட்டம்
புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.கோவை ரோட்டரி கிளப்
புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்...
ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி
5ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாத எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு
5 ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் செலுத்தாமல் இடையில் நிறுத்திய பாலிசிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று எல்ஐசி தென்மண்டல பொது மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார். எல்ஐசியின்
தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு
அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு
பி.எட். பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளில் அரசுக் கல்லூரி இயற்பியல் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள
தொழில் வரி விவரங்கள்
ரூ.21000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு - இல்லை
ரூ.21001 முதல் 30000 வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.95
ரூ.30001 முதல் 45000 வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.240
ரூ.45001 முதல் 60000 வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.470
ரூ.75001ம் அதற்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு - ரூ.950
Subscribe to:
Posts (Atom)
