Thursday, 30 August 2012

Minorities Welfare:Post Matric Scholarship-2011-12-Renewal- District wise Awarded List

சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


     மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
             டில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு

அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு



  தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
             இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்



   அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,

PG ASST 2010 - 11 - REVISED PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERIFICATION(DSE DEPARTMENT)

பதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு


       பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றுவெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய

Wednesday, 29 August 2012

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்


      பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக

இன்று முதல் பி.எட்., கலந்தாய்வு துவக்கம்:


         பி.எட். ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கான கலந்தாய்வு சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று துவங்கியது. அரசு மற்றும் அரசு சார்ந்த 21 கல்லூரிகளுக்கான 2,118 இடங்கள் நிரப்பப்படுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
மொத்தம் 10,386 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது. இந்த கலந்தாய்வு செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் 237 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 விதிகள், அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு பயிற்சி:

தேசிய மக்கள் தொகைக் கல்வி - பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி- நடத்துதல் சார்பு:

மக்கள் தொகை கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி :

10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு


          நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
             முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை

திங்கள் மட்டும் பொது இறை வணக்கம்: பெற்றோர் அதிருப்தி:


      பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால் போதும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை,

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் - பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்புக்கு தொகைக்கு 8 % வட்டி அனுமதித்தது - முக்கிய அரசாணை

2012-13ஆம் ஆண்டிற்கான தனியார் கல்லூரிகளில் பி.எட்.,மற்றும் எம்.எட்.,படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்:


பி.எட்  பயில கட்டணம் ரூபாய்:- 41,500
பி.எட்(நாக் தேசிய தர மதிப்பிட்டு குழு அங்கீகாரம் பெற்று இருந்தால்) ரூபாய் :-46,500
எம்.எட் ., பயில கட்டணம் ரூபாய்:-47500
என்று தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என்று துணை வேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்
.