Saturday, 29 September 2012

அண்ணாமலை பல்கலையில் தமிழ் இணைய மாநாடு



           சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு, டிசம்பர் 28ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), மொழியியல் உயராய்வு மையம் ஆகியன நடத்துகின்றன.
          இதுகுறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக

பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்



           அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்களும், ஒரே துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவர்களும்

பள்ளிக்கல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் - 1991ஆம் ஆண்டில் பணியிழந்தோர் உச்சநீதிமன்ற ஆணையின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை விவரம் கோருதல்.

SCERT - மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாரதாரக் நலத்திட்டக் கல்வி மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த இயக்குநரின் செயல்முறைகள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்



             டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.ஓ.இ.,), ஷோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போதைய சி.ஓ.இ., ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா, டி.என்.பி.எஸ்.சி., - சி.ஓ.இ.,வாக நியமிக்கப்பட்டார். 
            இவரது நியமனம் குறித்து, ஓரிரு நாட்களில், தேர்வாணையம் அறிவிக்கை வெளியிடும். அதன்பிறகே, புதிய பதவியை ஷோபனா ஏற்பார் என துறை வட்டாரம் தெரிவித்தது.

பள்ளிக்கல்வி - அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் அனுப்பி வைக்க உத்தரவு.

பள்ளிக்கல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் - 1991ஆம் ஆண்டில் பணியிழந்தோர் உச்சநீதிமன்ற ஆணையின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை விவரம் கோருதல்.

போக்குவரத்து / பால் கூட்டுறவு சங்கம் / பொது விநியோகம் / பூம்புகார் கப்பல் கழகம் மற்றும் ஏனைய கூட்டுறவு தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை.

SSA - 2012 - 13 - UDISE - DATA CAPTURE FORMAT & MANUAL


Friday, 28 September 2012


SCERT - மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாரதாரக் நலத்திட்டக் கல்வி மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த இயக்குநரின் செயல்முறைகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு முதுகலை பட்டம் பெற்ற BRTEs வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாடம்கற்பிக்க அனுமதி அளித்து உத்தரவு.


Thursday, 27 September 2012



"250 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு விரைவில் கட்டண நிர்ணயம்'



உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மீதமுள்ள 250 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் விரைவில் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகக் கட்டண வசூல் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையிலான குழுக்களிடமும்

திறந்தநிலை பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு



         தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு அக்டோபர் 21-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் கி.முருகன் அறிவித்துள்ளார்.
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். நுழைவுத் தேர்வு

1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு: பள்ளிக் கல்வித் துறை



                 தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின்

1869 பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46.72 லட்சம்



                      தமிழகத்தில் 1869 பள்ளிகளின், சுற்றுச்சூழல் மன்றத்தை பராமரிக்க, தலா 2500 ரூபாய் வீதம், 46 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைப்படை இல்லாத