"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார். அவரது அறிவிப்பு: தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்கிட, ஏற்பாடு
Thursday, 28 February 2013
வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.8 கோடி: சிதம்பரம்
நாடு முழுவதும் வேலைவாய்ப்ற்றவர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2004-05ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2009-10-ம் ஆண்டில் 6.6 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு
தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்
தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா,
மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு
வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு,
உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?
தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்; டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர் வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால், இங்கே நடப்பதென்ன...? முன்புறத்தில்,
Wednesday, 27 February 2013
EXPECTED NEWS TET EXAMS MAY BE 9.6.2013
TET EXAM DATE IS EXPECTED
ONLINE APPLY DATE :- 13.03.2013-23.3.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION
D.TEd - 2639
TAMIL - 891
ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION
D.TEd - 2639
TAMIL - 891
ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530
தமிழக அமைச்சரவை மாற்றம் , புதிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.வைகைச்செல்வன்
தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த திருமதி.கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த திரு.என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் திரு.கே.எஸ்.விஜய் ஆகியோர்
பள்ளிக்கல்வி - 2009-10 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் தோற்றுவித்து தமிழக அரசு ஆணை வெளியீடு.
GO.67 SCHOOL EDUCATION (C2) DEPT
DATED.16.3.3012 - 344 JUNIOR ASST & 544 LAB ASST POSTS SANCTIONED ORDER
ISSUED.
GO.67 - PAGE NO.1 CLICK HERE...
GO.67 - PAGE NO.2 CLICK HERE...
GO.67 - PAGE NO.3 CLICK HERE...
GO.67 - PAGE NO.4 CLICK HERE...
GO.67 - PAGE NO.1 CLICK HERE...
GO.67 - PAGE NO.2 CLICK HERE...
GO.67 - PAGE NO.3 CLICK HERE...
GO.67 - PAGE NO.4 CLICK HERE...
ராணுவக் கல்லூரியில் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் சேரலாம்!
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க 7-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இங்கு படிக்கத் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படிப்புக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தமிழக அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும். டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக்
அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக் கோரி வழக்கு
தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆர். வெங்கடாசலம் பொது நல
மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு 10 சதவீதம் பாஸ்!
மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, கடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது தற்போதைய தேர்ச்சி விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய மாநில
கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது "ஸ்கைப்" வசதி
கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து, "ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் டிஜிட்டல் ஈகுவலைசர் புரோகிராம்" இணைந்து, மாநகராட்சி பள்ளி
Subscribe to:
Posts (Atom)