Call
044-66802905
(normal call cost only)
பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்து சிறப்பாக செயல்பட்டுவரும் CCE/FA முறை தாங்கள் நன்கு அறிந்ததே!.
இந்த புதிய கல்விப் பணியில் சுட்டி விகட்னும் இணைந்து செயல்பட இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக CCE/FA கல்வி முறை பற்றி கல்வியாளர் ஜெயந்தி ரவி எங்களது சுட்டித் தமிழ் நிகழ்ச்சியின்மூலம் அக்டோபர் 1-15 வரை பேசுகிறார்.. அதில் CCE/FA முறையை எளிதாக நடைமுறைப்படுத்துவதற்க்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களையும், இந்த முறையில் சிறப்பாக செயல்படுவதற்கு உரிய உத்திகளை மாணவர்களுக்கும் அளிக்கிறார்.

No comments:
Post a Comment