Friday, 14 December 2012

அகஇ - நாளை (15.12.2012) நடைபெற இருந்த தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி ஒத்திவைப்பு.



          நாளை நடைபெற இருந்த தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறுவளமையப் பயிற்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகருத்தாளர்களுக்கான பயிற்சிகள் இன்னும் முடிவடையதாலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,  மற்ற பயிற்சிகள் நிலுவையில் இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment