Monday, 17 December 2012

சென்னையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் ஒரு நெகிழ்வான செய்தி


சென்னையில் உள்ள டீ சி கிரண்ட் ஓட்டலில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த திருமதி . வலண்ரினா இளங்கோவன் இலங்கையின் கற்பித்தல் கற்றல் முதலியவற்றை விளக்கினார். பின் எங்கள் பிள்ளைகள் படிக்க தயார் ஆனால் அதற்குறிய புத்தகங்களையும் இலக்கிய புத்தகங்களையும்
இலங்கையரசு எரித்துவிட்டது இப்போது அங்கே புத்தகங்கள் இல்லை என கூறியதும். மாநாட்டில் இருந்த ஆசிரியர்கள் 54000 ருபாயை அப்போது அளித்தது தமிழ் நெஞ்சங்களில் தமிழ் வாழ்கிறது என்பதை காட்டியது.

No comments:

Post a Comment