Sunday, 16 December 2012

நாளை பணியில் சேர இருக்கும் TET ஆசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டியவை எவையெவை ?


1.   பணிநியமன ஆணை (அசல் & நகல் )
2.  உடல்தகுதி சான்றிதழ் (17.12.12 இருந்தால் நலம்)
3.  
வேலை வாய்ப்பு அட்டை.( அசல் & நகல் )
4.
சான்றிதழ் சரி பார்ப்பின் போது சமர்ப்பித்த அனைத்து சான்றிதழ்களின் (அசல் & நகல் )
5.
பணி பதிவேடு.
6.
பாஸ்போர்ட் புகைப்படம்.
7. TET 
நுழைவு சீட்டு

No comments:

Post a Comment