தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1 ஆம் தேதி துவங்கியது. தமிழகத்தில் 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் அனைத்தும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
NON
DUMMY PAPERS :
முக்கிய தேர்வுகள் அனைத்தும் 21ம் தேதி முடிவடையும் நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வரும் 22ம் தேதி முகாம் அலுவலர்கள் பொறுப்பேற்கின்றனர்.
> C.E மற்றும் S.O தங்கள் பணிகளை 25.03.2013 துவக்குகின்றனர்.
> A.E தங்கள் பணிகளை 26.03.2013 அன்று துவக்குகின்றனர்.
DUMMY PAPERS :
> C.E மற்றும் S.O தங்கள் பணிகளை 28.03.2013 துவக்குகின்றனர்.
> A.E தங்கள் பணிகளை 30.03.2013 அன்று துவக்குகின்றனர்.
மேற்கண்ட தேதிகளில் பணிகளை துவக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment