Saturday, 20 July 2013

அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு

அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்துவிரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது.இதுகுறித்து,கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவதுநபார்டு வங்கி கடனுதவிமூலம்அரசு 
பள்ளிகளில்புதிய கட்டடங்கள் மற்றும்கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன."பள்ளிகளில் பயிலும்மாணவமாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்பதேவையானஎண்ணிக்கையில்கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்கவேண்டும்என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்தஇரு அம்சங்கள்குறித்தும்விரைவில்மாவட்ட வாரியாக ஆய்வுசெய்யப்பட உள்ளது.ஆய்வின் அடிப்படையில்அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும்.கல்வித் துறை இணை இயக்குனர்கள்ஆய்வுப் பணியில்ஈடுபடுவர்.இவ்வாறுகல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment