Wednesday, 3 October 2012

140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி



         மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி திட்டம்

ஊரக திறனாய்வு தேர்வு: மீண்டும் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்



       ஊரக திறனாய்வு தேர்வில், பழைய பாடத்திட்டப்படி கேள்விகள் கேட்கப்பட்டதால், தகுதியுள்ள மாணவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறும் ஆசிரியர்கள், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியுள்ளனர். எட்டாம் வகுப்புக்கு தேர்வாகிய மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஊரக

Tuesday, 2 October 2012



வாழ்க்கையில் ஜெயிக்கவில்லை என்றால், பழைய நண்பர்களைச் சந்திக்கக் கூடச் சங்கடமாக உள்ளது.

தொடக்கக் கல்வி - சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - உடற்த்திறன் போட்டி நடத்துதல் - உடன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்துதல் - சார்ந்த்தது.

அரசு பள்ளிகளில் வெப்சைட் துவங்க உத்தரவு



                         நெல்லையில் நடந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் வெப்சைட் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் கடந்த 27ம் தேதி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய

தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு



                            தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தமிழில் எழுதுதல் மற்றும் படிக்கும் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தமிழில் எழுத, படிக்க திணறுவது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும்

SBI Specialist Officer Recruitment 2012



Starting Date for Online Registration: 08-10-2012
Last Date for Online Registration: 28-10-2012
Dates for making Offline Fee Payment: from 10-10-2012 to 31-10-2012
Dates for making Online Fee Payment: from 08-10-2012 to 28-10-2012
Dates of Written Exam: 02-12-2012
Downloading Call Letter for Written Exam from: 19-11-2012

Non Teaching to Drawing Teacher

பள்ளிக் கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் பதவிகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான DEEO/DEO தற்காலிக தேர்ந்த பெயர்ப் பட்டியல் ஏற்பளிக்கப்பட்டு அரசாணை ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - 2012 ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஊட்டு பதவியான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முந்துரிமைப் பட்டியல்


Monday, 1 October 2012

தமிழக முழுவதும் சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி களுக்கு தேர்வு செய்த 29,000 ஊழியர்கள் நியமனம் ரத்து செய்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.



         சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வுக்கு புதிய விதிமுறையை வகுத்து, அதன்படி மாநிலம் முழுவதும் 2 மாதத்தில் புதிய பணியாளர்களை தேர்வு செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 28 ஆயிரத்து 596 பணியாளர்களின் நியமனம் ரத்தாகிறது. தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலையில் 16,056 சத்துணவு அமைப்பாளர்கள்,

TNPSC - VAO EXAMINATION 30.09.2012 ANSWER KEYS RELEASED

RMSA - 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவற்றை கடைபிடிக்க இயக்குனர் உத்தரவு.

RMSA - 2011-12 ஆம் ஆண்டுக்கான பள்ளி மான்யம் ரூ.50000/- மற்றும் சிறுமராமத்துப்பணி மான்யம் ரூ.25000/- செலவினங்கள் - அலுவலக தணிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.

மழைக்கால அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு



தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அவ்வாறு பருவமழைக் காலங்களில் பெய்யும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர்தேங்கி,  சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்படுகிறது. இவ்வாண்டில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல்

மாநில பொதுத்துறை நிறுவனங்கள் / சட்டப்படியான வாரியங்களில் பணியாற்றும் பணியாளர்கள் - ஓய்வு பெறும் போது அவர்களின் மறு நியமனம் செய்வது குறித்த சில வழிமுறைகளை நடைமுறைபடுத்த தமிழக அரசு ஆணை.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத புதிதாக விண்ணபித்த 13712 பேருக்கு அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு



ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 4, 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய நீர்வள வாரியம் ஓவியப்போட்டிகளை பள்ளி/மாநில அளவிலும் நடத்துகிறது

உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் எண்ணிக்கை, அங்கீகாரம் தமிழ் / ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித அடிப்படை திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்து சில விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம் கீழ் தொடங்கப்பட்ட பள்ளிகள் / NON - SSA பள்ளிகளில் கூடுதல் தேவை பணியிடங்கள் மற்றும் நிரப்பப்பட்ட விவரங்கள் 03.10.2012 அன்று நடைபெறவுள்ள இயக்குனர் கூட்டத்திற்கு கொண்டு வர உத்தரவு.

வி,ஏ.ஓ. தேர்வு: 20 சதவீதம் பேர் எழுதவில்லை



          தமிழகம் முழுவதும் நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 20% பேர் எழுதவில்லை. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 74.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். தேர்வு எழுதியவர்களில் 4.21 லட்சம் பேர் பெண்கள்.
         தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3,483

பாரதிதாசன் பல்கலையில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்



Last Date for Issue and Receipt of filled in applications: 07.10.2012
Date & Time of Entrance Exam.: 14.10.2012