Sunday 3 November 2013

பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு



           பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம்கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி
வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய கிரகம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது கெப்ளர் விண்கலம்.

No comments:

Post a Comment