Thursday, 20 September 2012

அரசானை 229 இல் குறிப்பிடப்பட்டு உள்ள 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 6752 மட்டுமே RMSA சார்பாக சம்பளம் பெற்று வழங்கப்பட வேண்டும். மீதம் உள்ள 120 பணியிடங்களுக்கு மாநில அரசு நிதியிலிருந்து சம்பளம் பெற்று வழங்கப்பட வேண்டும்.- SPD ,RMSA

No comments:

Post a Comment