Monday, 5 August 2013

இரட்டைப்பட்டம் வழக்கு நாளை (06.08.2013 - செவ்வாய்) விசாரணைக்கு வருகிறது

சென்னை உயர்நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டேசென்ற இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்குவருவதாக வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்திமற்றும் திரு.ஆரோக்கியராஜ் இருவரும் நம்மிடம்தொலைபேசியில் 
தெரிவித்தனர்இந்தச்செய்தி பதவிஉயர்வுக்காக காத்திருக்கும் பெரும்பாலானஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும்.

No comments:

Post a Comment