கடந்த வாரம் தமிழக அரசால் வெளியிட்ட மூன்று நபர் குழுவின் சார்பில் அரசாணையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததை அடுத்து, இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும், பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து
செய்யக்கோரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment