Friday, 2 August 2013

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்



            ஊதிய குழு முரண்பாடுகளை களைதல்பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்மத்திய அரசுக்கு இணையாக அனைத்துப் படிகளையும் வழங்குதல்அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல்நிரந்தர ஊதிய விகிதம் பெறாத
பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை -யுறுத்திதமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment