Friday, 2 August 2013

பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 94 சதவீதம்



              பி.எட்., படிப்பு தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 2013 மே - ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான முடிவுகள் பல்கலைக்கழகத்தின் www.tnteu.in இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இவர்களில் 94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.

No comments:

Post a Comment