Sunday 28 October 2012

22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு:


புதிய அமைச்சரவையில் பதவியேற்றவர்கள் விவரம் வருமாறு:
கேபினட் அமைச்சர்கள்:
1) ரஹ்மான்கான் (சிறுபான்மையினர் விவகாரம் )
2)
தின்ஷாபட்டேல் (சுரங்கத்துறை )
3)
அஜெய்மக்கான், (வீட்டுவசதி, ஊரக வறுமை ஒழிப்பு )
4)
பல்லம் ராஜூ, ( மனித வள மேம்பாட்டுத்துறை )

5)
அஸ்வினிகுமார் (சட்டம், நீதி )
6)
ஹரீஷ்ராவத் (நீர்வளத்துறை )
7)
சந்திரேஷ்குமாரி கடோஜ் (கலாச்சாரத்துறை )

தனிப்பொறுப்பு
1) மணீஷ்திவாரி (தகவல் ஒளிபரப்புத்துறை )
2)
சிரஞ்சீவி (சுற்றுலாத்துற )

இணை அமைச்சர்கள்:
1) சசி தரூர் (மனித வள மேம்பாட்டுத்துறை ).
2)
கோடி குனில் சுரேஷ (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
3)
தாரிக் அன்வர் (வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை )
4)
ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி (ரயில்வே )
5)
ராணி நாரா (பழங்குடியினர் நலம் )
6)
அதிர் ரஞ்சன் செளத்ரி (ரயில்வே )
7)
அபு- கசிம்கான் சவுத்ரி (சுகாதாரம், குடும்ப நலத்துறை )
8)
சர்வே சத்யநாராயணா (நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து)
9)
நினாங் எரிங், (சிறுபான்மையினர் நலம் )
10)
தீபாதாஸ் முன்ஷி (ஊரக மேம்பாட்டுத்துறை)
11)
போரிகா பல்ராம் நாயக் (சமூக நீதி
12)
கிருபாராணி கில்லி (தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை )
13)
லால்சந்த் கட்டாரியா(ராணுவம்
).

No comments:

Post a Comment