Wednesday, 10 October 2012

2012ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


ஸ்வீடன்: 2012ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்ஜி ஹரோச், மற்றும் அமெரிக்கா நாட்டின் டேவிட் வின்லேண்ட், ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரண்ட் இயற்பியலில் மேற்கொண்ட ஆய்விற்காக, இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையான ரூ.6.31 கோடியை செர்ஜி, வின்லேண்ட் ஆகிய இரு விஞ்ஞானிகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment