Tuesday, 16 October 2012

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 6 பேர் இடமாற்றம் மற்றும் 3 மாவட்டக் கல்வி அலுவலர்கள் சி.இ.ஓ., களாக பதவி உயர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


முதன்மைக் கல்வி அலுவலர்கள் 6 பேர் இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. கோவை மாவட்ட சி..., திரு. இராஜேந்திரன், சென்னை மாவட்ட சி...,வாக நியமிக்கப்பட்டார். மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம்...

No comments:

Post a Comment