2012ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசினை இங்கிலாந்தின் ஜான் பி. கர்டன் மற்றும் ஜப்பானின் ஷின்யா யமனாகா ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் அவர்கள் மேற்கொண்ட பணிக்காக இந்த பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா அமைப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment