Friday, 19 October 2012


ஒரு வண்டி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைய (ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்று) திட்டமிட்டது. ஆனால் அது செல்ல வேண்டிய தூரத்தில் பாதி தூரத்திற்கு திட்டமிட்ட பாதி வேகத்தில் தான் செல்ல முடிந்தது. முதலில் குறிப்பிட்ட நேரத்திற்கே சென்று அடைய, அந்த வண்டி இன்னும் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்?

விடை:
எவ்வளவு வேகத்தில் சென்றாலும் முன் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று அடைய முடியாது. ஏனெனில், பாதி தூரத்திற்கு பாதி வேகத்தில் சென்ற போதே குறிப்பிட்ட நேரத்தை செலவழித்தாகிவிட்டது.

No comments:

Post a Comment