Tuesday, 28 May 2013

சென்னை அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



                           2013–2014–ம் கல்வி ஆண்டில் இருந்து  தமிழகஅரசின்  3,200 தொடக்கப்  பள்ளிகள்  மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில்முதல் வகுப்பிலும், 6 ம் வகுப்பிலும்  ஆங்கிலமொழியைபயிற்றுமொழியாகக்  கொண்ட வகுப்புகள் 
தொடங்கப்படும்  என்று அரசுஅறிவித்ததுஇந்த நிலையில்அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்தொடங்கும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்வழிக்கல்வி கூட்டுஇயக்கம் அமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள்அமைந்துள்ள சென்னை டி.பி.வளாகத்தில் நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் அமைப்புகள் பங்கேற்பு
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சிதலைவர் பெ.மணியரசன்திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர்விடுதலை ராஜேந்திரன்தபசிகுமரன்தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தலைவர் தியாகுதமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சைதை சிவா,தமிழ்த்தேச மக்கள் கட்சி நிர்வாகி தமிழ்நேயன்.தி.மு.துணைபொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடுதலை தமிழ்ப்புலிகள்அமைப்பின் நிர்வாகி குடந்தை அரசன்தமிழர் எழுச்சி இயக்க நிர்வாகிப.வேலுமணிதலைநகர் தமிழ்ச்சங்க நிர்வாகி .சுந்தரராஜன்சேவ்தமிழ் இயக்கத்தின் செந்தில் உள்பட சுமார் 200 பேர் ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டனர்ஒன்றாம் வகுப்பு  முதல் 12–ம் வகுப்பு வரைதமிழ்வழியில்  படித்தவர்களுக்கு  அரசு  வேலைவாய்ப்பில் முன்னுரிமைவழங்க வேண்டும்அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்த வேண்டும்மருத்துவம்என்ஜினீயரிங்விவசாயம் உள்ளிட்டதொழிற்கல்வி படிப்புகளில்தமிழ்வழியில் படித்தோருக்கு  முன்னுரிமைதர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்அரசுபள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதைகைவிடக்கோரியும் அவர்கள்  கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல்
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதுஒருசிலர் சாலைமறியலில்ஈடுபட  முயன்றனர்அவர்கள் அனைவரையும் போலீசார் கைதுசெய்தனர்தமிழ்  அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டுடி.பி..வளாகத்தில் திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அனில் கிரிதலைமையில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததுடி.பி..வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களிலும் ஏராளமான போலீசார்குவிக்குப்பட்டு இருந்தனர்போலீஸ் வாகனங்களும் தயார்நிலையில்நிறுத்தப்பட்டு இருந்தன.

No comments:

Post a Comment