*விண்ணப்பம் சமர்பித்தல் தொடங்கு தேதி: 13.05.2013
*கடைசி நாள் : 17.05.2013
*சென்ற ஆண்டு வழி காட்டு நெறிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.
*சென்ற ஆண்டு பயன்படுத்திய விண்ணப்ப படிவமே இந்த
ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
*2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெற முடியாத நிலை நீடிக்கிறது என்று அறியப்படுகிறது.
பெறப்பட்ட விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 20.05.2013 அன்று மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்கின்றனர்.
23.05.2013 இறுதி செய்யப்பட்டு தொடக்கக் கல்வி இயக்ககத்திற்க தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடத்திற்கான அரசாணை 129, நாள்: 09.05.2013னும் மற்றும் தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை 02898/D1/13, தேதி: 11/05/2013 விரைவில் வெளியிடப்பட என எதிர்பார்க்கப்படுகிறது. click here to download the Elementary Dept. Transfer Application
Click Here and Download GO of General Transfer Counselling Norms 2012-2013

No comments:
Post a Comment