நேற்று முதல் புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுகங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம்
இனிமேல் மூன்றாம் பக்கம் இருக்கும். ஒரு புகைப்படத்திற்க்கு பதிலாக ரூபாய் நோட்டுகளின் நடுவே உள்ள டிரான்ஸபரென்ட் பக்கத்தில் காந்தியின் உருவம் மாதிரி உங்கள் பாஸ்போர்ட் போட்டு பக்கத்தில் உங்களின் இன்னொரு உருவம் (கோஸ்ட் இமேஜ்) இருக்கும். கடைசி பக்க டீட்டெயில்ஸ் 35 ஆம் பக்கத்திலும் மாறி வரும். இது ஹைடெக் பாஸ்போர்ட் நேற்று முதல் எந்த வித அதிக கட்டணம் இன்றி வழங்கப்பட்டாலும் நேற்றூ சவுதி அரேபியாவில் இந்தியாவில் இருந்து எந்த தகவல் இல்லாததால் இமிகிரேஷனில் 200 பேரை தடுத்து நிறுத்தியிருக்கின்ரனர், இது போல பல நாடுகளிலும் இந்த பிரச்சினை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்க படுவதால் தயவு செய்து பழைய பாஸ்போர்ட் அல்லது இந்தியாவின் ஏதாவது ஒரு போட்டோ ஐடியை எடுத்து சென்றால் நல்லது.
No comments:
Post a Comment