Friday, 12 October 2012

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.


அதே போல் மாணவர் சேர விரும்பும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் காரணமாக சேர்க்க மறுத்தாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு

No comments:

Post a Comment