Friday 12 October 2012

ஆண், பெண் காவலர்கள் தேர்வு முடிவு


தமிழக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு 13,320 ஆண், பெண் காவலர்கள் தேர்வு முடிவுதமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in/tnusrb என்ற இணையதள முகவரி அல்லது, அவர்கள் சார்ந்துள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முடிவு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனை மற்றும் காவல் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment