Friday 7 September 2012

பிளஸ் 2 உடனடித்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு



            பிளஸ் 2 உடனடித்தேர்வு தொடர்பான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிக்கை:ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித்தேர்வில் பங்கேற்று, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில், இன்று வெளியிடப்படும்.மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வருக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
click here 

No comments:

Post a Comment