Friday 7 September 2012

PAN CARD ஆப்ளை செய்வது எப்படி?


 உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமாஅல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா

இதோ சிம்பிள் வழிகள்........

உங்களுக்கு பேன் கார்ட் இருக்கிறது / இல்லை தவறாக
இருக்கிறது / இருந்தது ஆனால்  இப்போது தொலைந்து விட்டது என்றால் முதலில் உங்கள் முதல் பெயர், கடைசி பெயர்பிறந்த தேதி வைத்து உங்களுடைய கார்ட் அப்டேட் ஸ்ட்டேட்டஸ் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
 அதன் லிங்க்.........https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do

புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய 


விரும்புவர்கள் இங்கே  உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் 

செய்து இதை 4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய 

புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் 

ஒன்றில் அப்ளை செய்தால்  15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் 

வீடு தேடி வரும்.

1. NSDL - : https://tin.tin.nsdl.com/pan/form49A.html

2. UTITSL - : http://www.utitsl.co.in/pan

Application Form - :http://www.utiitsl.com/forms/Forms%2049A.pdf

அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த 


லின்க்கில் உங்களுடைய  புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய 

வரும்.

https://tin.tin.nsdl.com/pan/changemode.html

http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.do

அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை 


-https://tin.tin.nsdl.com/pan/InstructionsCorr.html#instruct_corr

No comments:

Post a Comment